சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றிழாய்

murrizhay · முன்னிலை விளி

1
சூழ்ந்த அணிகலன்களை அணிந்தவளே, திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே
Oh woman wearing perfect jewels
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

முற்று இழாய்! தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றிழாய் (murrizhay), முன்னிலை விளி, 'Oh woman wearing perfect jewels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றிழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை