சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றுபு

murrupu

1
முற்றி, முதிர்ந்து
mature
2
சூழ்ந்து
surrounding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றுபு (murrupu), 'mature'. குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றுபு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை