சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முலைக்கோள்

mulaikkol

1
முலையுண்டல்
drinking from the breasts
ஒருசொல் hapax — appears once in the corpus

முலைக்கோள் மறந்த புதல்வனொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முலைக்கோள் (mulaikkol), 'drinking from the breasts'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முலைக்கோள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு