சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முலையாய்

mulaiyay · முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி

1
முலைகளையுடையவளே
oh woman with breasts
முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

தொய்யில் பொறித்த வன முலையாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முலையாய் (mulaiyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி, 'oh woman with breasts'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முலையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை