சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முல்லையும்

mullaiyum · உம்மை சிறப்பும்மை

1
முல்லைக்கொடியாகிய நீயும்
you who is a jasmine vine

சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

2
முல்லையும்
jasmine flowers
உம்மை சிறப்பும்மை

முல்லையும் பூத்தன,Aink 437–3 – மலர்ந்த முல்லையும் உடைத்தே

3
முல்லையும்
and jasmine flowers
உம்மை எண்ணும்மை

பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முல்லையும் (mullaiyum), உம்மை சிறப்பும்மை, 'you who is a jasmine vine'. புறநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முல்லையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு