சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முளிய

muliya

1
உலர, காய
to become dry

நெடுங்கழை முளிய வேனில் நீடி

2
வேகும்படி
to be scorched

முளிய மாதிரம் அழல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முளிய (muliya), 'to become dry'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முளிய. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு