சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழக்கினும்

muzhakkinum · வினையெச்சம்

1
முழங்கினாலும்
even when they roar
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதிரும் போர்ப்புறு முரசம் கண் அதிர்ந்தாங்குக், கார் மழை முழக்கினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழக்கினும் (muzhakkinum), வினையெச்சம், 'even when they roar'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழக்கினும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து