சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழங்குதொறும்

muzhankutorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
முழங்கும் பொழுதெல்லாம்
whenever they roar
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்குரல் கொண்மூ முழங்குதொறும் கையற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழங்குதொறும் (muzhankutorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'whenever they roar'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழங்குதொறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு