சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூசவும்

mucavum

1
மொய்க்கவும்
swarming
ஒருசொல் hapax — appears once in the corpus

மிஞிறு புறம் மூசவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூசவும் (mucavum), 'swarming'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூசவும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து