சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூசிய

muciya · பெயரெச்சம்

1
மொய்த்த
swarmed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மூசிய வண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூசிய (muciya), பெயரெச்சம், 'swarmed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூசிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை