சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூடையின்

mutaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மூடையைப் போன்று
like sacks
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
மூடைகளுடன்
with sacks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூடையின் (mutaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like sacks'. புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூடையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு