சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூதாளனை

mutalanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
முதியவனை
the old man
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூதாளனை (mutalanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the old man'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூதாளனை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து