சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூயின

muyina

1
சூழ்ந்தனவாக
surrounding
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் வாய்ப் பத்தல், கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூயின (muyina), 'surrounding'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூயின. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து