சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூவிரும்

muvirum · Cheras, Chozha, Pandiyar

1
நீங்கள் மூவரும்
the three of you
Cheras, Chozha, Pandiyar

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், Pura 110–1 – கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூவிரும் (muvirum), Cheras, Chozha, Pandiyar, 'the three of you'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூவிரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு