சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெத்தென் சாயல்

metten cayal · ஒருபொருட் பன்மொழி

1
மென்மையான
very gentle
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெத்தென் சாயல் (metten cayal), ஒருபொருட் பன்மொழி, 'very gentle'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெத்தென் சாயல். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை