சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெத்தென்

metten

1
மென்மையான
gentle
ஒருசொல் hapax — appears once in the corpus

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெத்தென் (metten), 'gentle'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெத்தென். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை