சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மென்பால்

menpal

1
மென்மையான மருத நிலம்
delicate agricultural land
ஒருசொல் hapax — appears once in the corpus

வன்புலம் தழீஇ மென்பால் தோறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மென்பால் (menpal), 'delicate agricultural land'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மென்பால். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து