சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ந்நிறுத்தி

meynnirutti

1
மெய்யின்கண் நிறுத்தி
placing it in the body
ஒருசொல் hapax — appears once in the corpus

கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்தி, அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ந்நிறுத்தி (meynnirutti), 'placing it in the body'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ந்நிறுத்தி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு