சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ப்பை

meyppai

1
சட்டை
shirt
ஒருசொல் hapax — appears once in the corpus

வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து, வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ப்பை (meyppai), 'shirt'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ப்பை. Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு