மெய்யல
meyyala · எதிர்மறைப் பெயரெச்சம்
1
மெய் இல்லாத, உண்மை இல்லாத
not true
எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
மெய்யல பெரும் பழி எய்தினென் யானே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மெய்யல (meyyala), எதிர்மறைப் பெயரெச்சம், 'not true'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்யல. Retrieved 26 Jul 2026.