சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்யுளம்

meyyulam

1
மெய் உளம், உடம்பின் உள்
inside the body
ஒருசொல் hapax — appears once in the corpus

கனல் சின மையல் வேழம் மெய்யுளம் போக ….. ஊன் புரள் அம்பொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்யுளம் (meyyulam), 'inside the body'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்யுளம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு