சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலிகோல்

melikol · வினைத்தொகை

1
கொடுங்கோல் ஆட்சி
unrighteous rule
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலிகோல் (melikol), வினைத்தொகை, 'unrighteous rule'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலிகோல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு