சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலிந்திட்ட

melintitta · பெயரெச்சம்

1
இளைத்து கீழே போட்ட
got tired and dropped
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வாய்ச் சிறு கிளி சிதைய வாங்கி பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங்குரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலிந்திட்ட (melintitta), பெயரெச்சம், 'got tired and dropped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலிந்திட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு