சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலியா

meliya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தளராத
not weakening
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலியா (meliya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not weakening'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலியா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு