சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெழுகா

mezhuka · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
சாணியால் பூசப்படாத
not plastered with cow dung
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடவுள் போகலின் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெழுகா (mezhuka), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not plastered with cow dung'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெழுகா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு