சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேம்படுக

mempatuka · வியங்கோள் வினைமுற்று

1
உயர்வதாக
may it be high
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பகை மேம்படுக நீ ஏந்திய வேலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேம்படுக (mempatuka), வியங்கோள் வினைமுற்று, 'may it be high'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேம்படுக. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு