சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேம்படுவி

mempatuvi · விளி

1
மேம்பட்ட தலைவியே
oh you who is a superior woman
விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

காணிய வம்மோ, கற்பு மேம்படுவி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேம்படுவி (mempatuvi), விளி, 'oh you who is a superior woman'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேம்படுவி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு