சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேய்க்கிற்பதோ

meykkirpato · ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது

1
மேயச் செய்வதோ
will it let it graze
ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேய்க்கிற்பதோ (meykkirpato), ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது, 'will it let it graze'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேய்க்கிற்பதோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை