சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேல்வந்தான்

melvantan · வினையாலணையும் பெயர்

1
படையெடுத்து வந்தவன்
a king who invaded
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேல்வந்தான் (melvantan), வினையாலணையும் பெயர், 'a king who invaded'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேல்வந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை