சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவரும்

mevarum · பெயரெச்சம்

1
வந்து அடையும்
it comes
பெயரெச்சம்
2
பொருந்தியிருக்கும்
they are fitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவரும் (mevarum), பெயரெச்சம், 'it comes'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவரும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு