சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மைந்தரும்

maintarum · உம்மை எண்ணும்மை

1
ஆடவரும்
and men
உம்மை எண்ணும்மை

மகளிரும் மைந்தரும், Kali 103–61 – மகளிரும் மைந்தரும், Kali 104–61 – நல்லாரும் மைந்தரும், Pari Thirattu 2–69 – மைந்தரும் மடவாரும், Pari Thirattu 2–81 – நல்லாரும் மைந்தரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மைந்தரும் (maintarum), உம்மை எண்ணும்மை, 'and men'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மைந்தரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை