சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொசித்த

mocitta · பெயரெச்சம்

1
தின்ற
ate
பெயரெச்சம்
2
மொய்த்த
swarmed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொசித்த (mocitta), பெயரெச்சம், 'ate'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொசித்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு