சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொசிந்துவரு

mocintuvaru · பெயரெச்சம்

1
கூடி வரும்
comes together
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉ நிலை அதிர மண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொசிந்துவரு (mocintuvaru), பெயரெச்சம், 'comes together'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொசிந்துவரு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து