சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொய்ம்பினோர்

moympinor · வினையாலணையும் பெயர்

1
வலிமையுடையவர்கள்
those who are strong
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் கல் எறியும் கவண் வெரீஇப் புள் இரியும் புகர்ப் போந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொய்ம்பினோர் (moympinor), வினையாலணையும் பெயர், 'those who are strong'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொய்ம்பினோர். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை