சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிந்தனம்

mozhintanam · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று

1
நாம் கூறினோம் ஆக
us saying
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிந்தனம் (mozhintanam), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, 'us saying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை