சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழியூஉ

mozhiyuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
கூறி
uttering
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடிய மொழியூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழியூஉ (mozhiyuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'uttering'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழியூஉ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து