சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிய

mozhiya

1
மொழியையுடைய
with a language
2
கூற, சொல்ல
uttered, talked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிய (mozhiya), 'with a language'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு