சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிவாயோ

mozhivayo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது

1
கூறுகின்றாயோ
are you uttering
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயன் இல மொழிவாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிவாயோ (mozhivayo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது, 'are you uttering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிவாயோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை