சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிவென்

mozhiven · தன்மை ஒருமை வினைமுற்று

1
கூறுவேன்
I will tell
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உன் மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிவென் (mozhiven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will tell'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிவென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு