சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாஅ

yaa · அளபெடை

1
யா மரங்களுடன்
with ya trees
அளபெடை
2
யா மரத்தின், of ya trees ஆச்சா மரம்
Hardwickia binate

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாஅ (yaa), அளபெடை, 'with ya trees'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு