சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாங்கணும்

yankanum · வினையெச்சம்

1
எவ்விடத்திற்கும், எங்கும்
everywhere
வினையெச்சம்
2
எவ்விடத்தும், எல்லா இடங்களிலும்
in all the places

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாங்கணும் (yankanum), வினையெச்சம், 'everywhere'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாங்கணும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு