சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாப்பு

yappu

1
பிணித்தல், கட்டுதல்
tying
2
பிணிப்பு
attachment

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாப்பு (yappu), 'tying'. நற்றிணை 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை