சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாமமும்

yamamum

1
இரவு நேரமும்
night time

யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும், Kuru 32–2 – கை அறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாமமும் (yamamum), 'night time'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாமமும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை