சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யூகம்

yukam

1
கருங்குரங்கு
black monkey
ஒருசொல் hapax — appears once in the corpus

வியல் அறை யூகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யூகம் (yukam), 'black monkey'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யூகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை