சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வகுத்தோர்

vakuttor · வினையாலணையும் பெயர்

1
கூறுபடுத்தி விற்றவர்கள்
those who portioned and sold
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தீங் கரும்போடு அவல் வகுத்தோர், மான் குறையொடு மது மறுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வகுத்தோர் (vakuttor), வினையாலணையும் பெயர், 'those who portioned and sold'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வகுத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை