சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வகையின்

vakaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
முறையைப் போன்று
like the manner
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வகையின் (vakaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the manner'. குறுந்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வகையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை