சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வச்சிரத்தோன்

vacciratton · வினையாலணையும் பெயர்

1
வச்சிரத்தையுடைய இந்திரன்
Indiran who holds a vachiram, Indiran who holds a vachiram
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வச்சிரத்தோன் (vacciratton), வினையாலணையும் பெயர், 'Indiran who holds a vachiram, Indiran who holds a vachiram'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வச்சிரத்தோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை