சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வஞ்சத்தான்

vancattan

1
பொய்யுடன்
with lies
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறை இலள் இவள் என, வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வஞ்சத்தான் (vancattan), 'with lies'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வஞ்சத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை