சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடபுலத்து

vatapulattu

1
வடதிசையில் உள்ள, வடக்கில் உள்ள
of the north
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடபுலத்து (vatapulattu), 'of the north'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடபுலத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு