சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடிம்பு

vatimpu

1
காலடிகளின் விளிம்பு
edge of the feet

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடிம்பு (vatimpu), 'edge of the feet'. பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடிம்பு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து